அசையா சொத்து பரிமாற்றம் : பவர் ஆஃப் அட்டர்னி கட்டணம் ரூ. 10,000
+ நிதி சாணக்கியன்
ஓர் அசையா சொத்தின் உரிமையாளர் தனது சொத்தை விற்கவோ அல்லது பராமரிக்கவோ குடும்ப உறுப்பினர் அல்லது வேறு யாருக்காவது உரிமை அளிப்பது தான் பவர் ஆஃப் அட்டர்னி.
அசையா சொத்துக்கு பவர் ஆஃப் அட்டர்னி வழங்க பதிவுக் கட்டணம் ரூ. 10,000, முத்திரைக் கட்டணம் ரூ.100.
இதுவே அசையும் சொத்து என்றால் பவர் ஆஃப் அட்டர்னி வழங்க பதிவுக் கட்டணம் ரூ. 50, முத்திரைக் கட்டணம் ரூ.100.