MF SIP Investment மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மாத முதலீடு ரூ. 1,000லிருந்து ரூ.4,000 ஆக அதிகரிப்பு
வங்கி வட்டி, குறைத்ததால், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு லாபகரமான முதலீடாக இல்லாததால் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ரூ. 83,600 கோடி ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்ஐபி மூலம் செய்யப்படும் சராசரியாக ஒருவர் செய்யும் மாத முதலீடு சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 1,000 ஆக இருந்தது தற்போது அது ரூ. 4,000 ஆக அதிகரித்துள்ளது.