மொத்தப் பக்கக்காட்சிகள்

கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் - காகித தங்க முதலீட்டு திட்டம்..!

Gold ETF Funds கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் - காகித தங்க முதலீட்டு திட்டம்..!

கடந்த 2007 ஆம் ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

கோல்டு இ.டி.எஃப். திட்டம், தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவர்களுக்கு யூனிட்கள் கிடைக்கும். இந்த எண்ணிக்கை முதலீடு செய்யும் தேதியில் உள்ள ஒரு கிராம்  தங்கத்தின் மதிப்பை முதலீடு செய்யும் தொகையை வகுப்பதால் கிடைக்கிறது.

இந்த யூனிட்கள் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ)களில் பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே, பங்குகளை போன்று எளிதில் வாங்கலாம்.  விற்பனை செய்யலாம்.


The following 13 gold ETF schemes are available in India:
  1. Birla Sun Life Gold ETF
  2. Goldman Sachs Gold ETF
  3. Religare Invesco Gold ETF
  4. Quantum Gold Fund
  5. SBI Gold ETF
  6. IDBI Gold ETF
  7. R*Shares Gold ETF
  8. Axis Gold ETF
  9. Kotak Gold ETF
  10. ICICI Prudential Gold ETF
  11. UTI Gold ETF
  12. HDFC Gold ETF
  13. Can Gold ETF

Open-ended - Gold: Funds - Return Five Year - Top 10

 
Fund Type 
 
Category 
 
Returns 
FundRatingCategoryLaunchExpense
Ratio (%)
5-Year
Return (%)
5-Year
Rank
Net Assets (Cr)
HDFC Gold Exchange Traded Fund  |  Invest OnlineUnratedAug-2010--1.661/23492
IDBI Gold Exchange Traded FundUnratedNov-20110.57-1.692/2374
Reliance ETF Gold BeESUnratedMar-20071.00-1.733/232,605
UTI Gold Exchange Traded FundUnratedMar-2007--1.764/23451
SBI Exchange Traded Fund Gold  |  Invest OnlineUnratedApr-2009--1.765/23778
Aditya Birla Sun Life Gold Exchange Traded Fund  |  Invest OnlineUnratedMay-20110.92-1.796/2371
Invesco India Gold Exchange Traded Fund  |  Invest OnlineUnratedMar-20101.00-1.807/2339
Quantum Gold Fund  |  Invest Online, PaperlessUnratedFeb-20081.02-1.838/2355
ICICI Prudential Gold iWIN Exchange Traded Fund  |  Invest NowUnratedAug-20100.89-1.899/23103
Kotak Gold ETF Fund  |  Invest OnlineUnratedJul-20071.00-1.9110/23416
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...