வாகன லைசென்ஸ் அபராதம் விவரம்
Road safety week
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.
லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1,000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5,000 (ரூ.2,000க்கு குறைவில்லாமல்)
உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5,000 (ரூ.2,000க்கு குறைவில்லாமல்)
ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2,000
நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர் (மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500
ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அல்லது 6 மாத சிறை தண்டனை
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 - ரூ.300
இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 - ரூ.300
ஓவர் ஸ்பீடு ரூ.400 - ரூ.1,000
தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1,000 - ரூ.2,000
ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500
தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஷூரன்ஸ் காண்பிக்காவிட்டால் ரூ.100 - ரூ.300
பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2,500
இன்ஷூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 - ரூ.1000
இன்ஷூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 - ரூ.1,000
இன்ஷுரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1,000
பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 - ரூ.300
வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்காவிட்டால் ரூ.100 - ரூ.300
போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 - ரூ.300
சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிமுறைகளை மீறினால் ரூ.100 - ரூ.300
பிறர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 - ரூ.300
அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 - ரூ.300
பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாக பதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500
பொய்யான தகவல் அளித்தால் ரூ.500
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500
வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1,000 - ரூ.2,000
அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500
மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1,000 (அதிகபட்சம்)
நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100.
http://transport.bih.nic.in/penalties.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக