அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும். இம்முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும்.
அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதியை தங்களின் வங்கி மூலம் அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக