தோட்டக்கலைத் துறை மாடித்தோட்டம் அமைக்க இடு பொருட்கள் 50% மானிய விலையில்..!
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடு பொருட்கள் 50% மானிய விலையில் வழங்கப்படுகிறது.
ஒரு கிட் மானிய விலை ரூபாய் 322.
வழங்கப்படும் இடு பொருட்கள் செடி வளர்க்கும் பை கோகோ பிட் காய்கறி விதைகள் இயற்கை உரம் இயற்கை பூச்சி மருந்து காய்கறி சாகுபடி முறைகள் புத்தகம் ஆகியவை வழங்கப்படும்.
ஒரு நபருக்கு அதிக பட்சமாக 5 கிட்டுகள் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
ரேஷன் கார்ட் அல்லது ஆதார் கார்ட் நகல்
போட்டோ 2.
மேலும் விபரங்களுக்கு
ஜெபதுரை துணை தோட்டக்கலை அலுவலர் தூத்துக்குடி செல் 82206 22544

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக