எஸ்பிஐ குறைந்தபட்சம் பராமரிப்பு தொகை ரூ. ₹ 3,000
பாரத் ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்த பட்ச தொகை ரூ.3,000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு குறைந்தபட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.