அடுக்குமாடி குடியிருப்பு (Flat): 15 அவசியமான ஆவணங்கள்
1. சென்னை மாநகர் வளர்ச்சி ஆணையத்துக்கு (சிஎம்டிஏ) செலுத்திய கட்டண ரசீது.
2. கட்டட வரை படம்
3. திட்ட அனுமதி
4. கட்டட அனுமதி
5. சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட்ட கட்டட வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புள்ள கட்டண ரசீது மற்றும்
6. நிலத்தின் / மனையின் ஆவணங்கள்
7. தாய் பத்திரம்
8. அதற்கான வில்லங்க சான்றிதழ்
9. மின்சார கட்டண ரசீது
10. குடிநீர் வடிகால் கட்டண ரசீது
11. வீட்டுக்கான ஸ்ட்ரக்சுரல் வரைபடம்
12. மின்சார அமைப்புகளுக்கான வரைபடம்
13. கட்டடத்தின் வலிமையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ்
14. குடிநீர் மற்றும் வடிகால் துறைகளின் குழாய் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே பதிக்கப்பட்டுள்ளது என்ற வரைபடம்
15. கட்டுமான அமைப்பில் கார் நிறுத்தும் இடம் (கார் பார்க்கிங்) எவ்வளவு, அதன் அளவு, மற்றும் எண் மற்றும் வரைபடம்
குறிப்பு:
வீடுகளில் உள்ள லிப்ட், மோட்டார், சி.சி.டி.வி கேமரா, சோலார் பவர் ஹீட்டர், அவற்றிற்குரிய பில் மற்றும் வாரண்டி கார்ட் மற்றும் சம்பந்தப்பட்ட உபகரணங்களின் பழுதை நீக்கும் மெக்கானிக் மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண்களை கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக