மத்திய அரசின்
பாரத் 22 இடிஎஃப்
முதலீடு செய்யலாமா?
மத்திய அரசு 22 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை இணைந்து
பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் (இடிஎஃப்) வெளியிடுகிறது.
இதனை ஐசிஐசிஐ ப்ரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கும்.
இதன் வெளியீடு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
Bharat 22 ETF
ICICI PRU MF.